top of page
DSC_0225_edited.jpg

​வணக்கம் தமிழா!

​இணைவோம்...  உறவுகளாய்!

Los Angeles Tamil Sangam (LATS) is a 501(c)(3) non-profit organization, primarily for engaging and bringing the Tamil community together for cultural, social, and charitable events. Our core idea is to preserve and expose the value of the Tamil language and heritage to the younger generations.

 

Interested to support and strengthen our effort?  

Announcements

Announcements
IMG_9441.jpg

Deepavali  2022

thiruvalluvar-face-3.png

வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
​தீமை யிலாத சொலல்

குறள் - 291

தமிழ்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !

- பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ்
சிறப்பு


'ழ'

பண்பாடு என்பது வாழ்வியல் பண்புகளின் முழு வடிவம். அந்த வாழ்வியல் பண்புகளை அகம் புறம் என்று பிறித்து எக்காலத்துக்கும் ஏற்றவாறு எடுத்துரைத்தவர்கள் நம் முன்னோர்கள். சான்றுகளுக்கு குறையில்லை. இலக்கியங்கள், வரலாற்று பதிவுகள், அறநூல்கள் அனைத்திலும் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றுள், இன்றும் உலகத்தார் வியந்து பார்க்கும் தமிழர் புறவாழ்வு குறித்த பாடல் தான் கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற புறநானூற்றுப் பாடல். இதுமட்டுமா! இன்னும் பல உண்டு. 

தமிழர்  பண்பாடு

யாது மூரே யாவருங் கேளிர்

தீது நன்றும் பிறர்தர வாரா

நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன

சாதலும் புதுவ தன்றே வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்

இன்னா தென்றலு மிலமே மின்னொடு

வானந் தண்டுளி தலைஇ யானாது

கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்

முறைவழிப் படூஉ மென்பது திறவோர்

காட்சியிற் றெளிந்தன மாகலின்மாட்சியிற்

பெரியோரை வியத்தலு மிலமே

சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.

bottom of page